நெல்லை அருகே முதலூர் வாலிபர் அடித்துக் கொலை

0
5995

நெல்லை மாவட்டம் சீவலப்பேரியை அடுத்த தோணித் துறை பகுதியில் மார்ட்டின் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

சுடுகாட்டுப் பகுதியில் மது அருந்தி கொண்டிருந்த போது ஏற்பட்ட பிரச்சனையில் அடித்து கொலை செய்து விட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது

உயிரிழந்த மார்ட்டின் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த முதலூர் பகுதியை சேர்ந்தவர்.

சீவலப்பேரி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here