கட்டாய தடுப்பூசி – மதுரை ஆட்சியர் அதிரடி

0
457

மதுரை மாவாட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.
ஹோட்டல், பார், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்களுக்கு செல்ல அனுமதி கிடையாது.
திருமண மண்டபங்கள், தியேட்டர்கள், மார்க்கெட்டுக்கும் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here