தென்காசி அருகே மாணவர் கொலை

0
1064

தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி –
ஊர்மேலழகியான் சாலையில் வசிக்கும் ஒரு குடும்பத்தின் நெருங்கிய உறவினர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் சிவராமன் மகன் கார்த்திக் (20) என்ற கல்லூரி மாணவர் வெட் டி கொலை செய்யப்பட்டார் .

இதுதொடர்பாக ஆய்க்குடி போலீசார் விசாரணை செய்து பாண்டியராஜ் என்ற அவரது உறவினரான ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here