மதுரை மாநகராட்சியில் தீபாவளி முன்பணம் வழங்க காத்திருப்பு போராட்டம்

0
1017

மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் தினக் கூலி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், சம்பளம் மற்றும் தீபாவளி முன் பணம் வழங்கிடக் கோரி, மதுரை மாநகராட்சி ஆணையாளர் அலுவலக வாசலில், காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.


இவர்களுக்கு சம்பள பாக்கி உள்ளதாகவும், தீபாவளி முன் பணம் வழங்கிடக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here