தூத்துக்குடி டிஎஸ்பி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

0
522

பொள்ளாச்சியில் இருந்து ஒரு வழக்கு தொடர்பாக தூத்துக்குடிக்கு மாற்றப்பட்ட டிஎஸ்பி ஜெயராம் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர்

லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் டிஎஸ்பி தலைமையில் 10 போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here