சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த த.மா.க. கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது அவர் கூறுகையில்:
கொடநாடு கொலை வழக்கில் தமிழக அரசு பழி வாங்கும் போக்காக செயல்படுகிறதா?
தமிழகத்தின் வளர்ச்சிக்காக செயல்பட வேண்டுமே தவிர, பழிவாங்கும் அரசாக திமுக இருக்கக்கூடாது.
பொதுவாக கல்வியில் அரசியலை புகுத்தக் கூடாது. அப்படி செய்தால், இழந்த உயிர்கள் அழிவது வேதனையை அளித்துள்ளது..
தமிழக அரசைப் பொருத்தவரை கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அதன் அடிப்படையில், மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் நம்பிக்கை கொடுக்க வேண்டும்’
என்றார்.