நாடு முழுவதும் தூய்மை இந்தியா என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார் அதன் படி நாடு முழுவதும் தூய்மையாக வைத்துள்ள கொள்ள ஒவ்வொரு இந்தியரும் முன் வர வேண்டும் என்றும் பொது இடங்களில் குப்பைகளை போட கூடாது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி துடைப்பம் கொண்டு சுத்தம் செய்து இந்த திட்டத்தை துவங்கினார்
அந்த வகையில் பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை சோலிங்கநல்லூர் பகுதியில் உள்ள கழிவறையை துடைப்பம் கொண்டு அவரே சுத்தம் செய்தார்














