ஜப்பான் நாட்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் நாளைக்கு நம்ம பவானி தேவி களத்தில் இறங்குகிறார் வடசென்னையை சேர்ந்தவர். வாள்வீச்சு (Fencing) சப்ரே பிரிவில் களம் காண்கிறார்.
ஒலிம்பிக் வரலாற்றிலேயே இந்தியா சார்பில் Fencing போட்டியில் பங்கேற்கும் முதல் நபர்.
பதக்கம் வெல்வதையெல்லாம் தாண்டி இவரின் பங்களிப்பே கொண்டாடப்பட வேண்டும்.
இவர் பங்கேற்கும் போட்டி காலை 5:30 மணிக்கு நடைபெறுகிறது. ஆர்வமுள்ளவர்கள் பாருங்கள்.











