ஒலிம்பிக்: தவறவிட்ட தங்கம் மீரா பாய்க்கு கிடைக்க வாய்ப்பு

0
578

ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு மீரா பாய் சானு மூலம் தங்கம் வரவிருப்பதாக முன்னதாக செய்தி வெளியிட்டோம். ஆனால், இறுதிச்சுற்றில் தோற்றதால் வெள்ளிப்பதக்கமே கிடைத்தது.

இப்போது இறுதி சுற்றில் வென்ற சீன வீராங்கனை ஊக்க மருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்திய வீராங்கனை மீரா பாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here