மதுரை அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் கொள்ளை

0
535

மதுரை பனையூர் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் கேட்டை உடைத்து உள்ளே சென்று நேரடியாகவும்,கடையின் உள்ளே பணம் இல்லாததால், கடையில் இருந்த மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றதாக தெரிகிறது.


மதுரை அருகே பனையூரில் உள்ள
அய்யனார்புரம் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் வரதராஜன் புகாரில் பேரில், போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here