வாணியம்பாடி ஹைவேசில் பைனான்சியர் காரை மடக்கி சினிமா பாணியில் ரூ.11 லட்சம் கொள்ளை

0
1173

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையம்பட்டு பகுதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ரயில்வே மேம்பாலத்தின் மீது நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்த பைனான்சியர் ஞானசேகரன் என்பவர் காரில் கொண்டு சென்ற 22 லட்சம் ரூபாய் பணத்தை மற்றொரு காரில் வந்தவர்கள் காரை நிறுத்தி ஞானசேகரன் சரமாரியாக தாக்கி 11 லட்சம் ரூபாய் பணம் பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.தாலுகா போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி நேரில் விசாரணை மேற்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here