குடியரசு தின விழாவை முன்னிட்டு வாகன சோதனை, மோப்பநாய் வெடிகுண்டு தடுப்பு பிரிவுடன் மதுரை விமான நிலையம் கண்காணிப்பட்டு வருகிறது.
மத்திய தொழில் பாதுகாப்பு படை விமான நிலைய உள்வளாகம், வெளிவளாகம், அதிவிரைவு அதிரப்படை என மூன்று பிரிவுகளும் தமிழக காவல்துறை சார்பில் வெளி வளாகம் மற்றம் பாதுகாப்பு பணியில் ஐந்து அடுக்கு பாதுகாப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.

வரும் 30ம் தேதி வரை பார்வையாளர்கள் விமான நிலையத்திற்குள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.














