மதுரை விமான நிலையம் அருகே தீ விபத்து

0
310

மதுரை விமான நிலையம் அருகில் உள்ள பெருங்குடியில் ஒரு கோழி கடையில் இரவு 9 மணி அளவில் திடீரென்று தீப்பற்றியது

தீ விபத்து பற்றி அறிந்ததும் போலீசாரும் தீயணைப்பு படையினரும் வந்து தீயை ஒரு மணி நேரத்திற்குள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அணைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here