சென்னையில் செய்தியாளர்களிடம் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்ததாவது:
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதாகும் போது மட்டும் பேசுபவர்கள், 26 முறை ஜாமீன் வழங்கப்பட்ட போது பேசாமல் இருந்தது ஏன்?
ஆட்சிக்கும், சிதம்பரம் கைதுக்கும் தொடர்பு இல்லை. ஜெயிலா? பெயிலா? என்பது நீதிமன்றத்தின் கையில்.













