தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் இரு மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றஇந்த மாணவிகள், பள்ளிக்கு செல்லாமல் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நாசரேத் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.