திண்டுக்கல் நகரின் மையப்பகுதியான வெள்ளை விநாயகர் கோயில் அருகில் தொடர்ந்து தேங்கிக் கிடக்கிறது. திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்துக்கு மிக அருகில் உள்ள இந்த இடத்திலேயே அதிகமான குப்பைகள் தேங்கி இருப்பது நகரின் தூய்மைக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.
மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால் இந்த அவலநிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது உடனடியாக இது சரி செய்யப்படவேண்டும் என்பது திண்டுக்கல் நகர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.















