மா.சுப்பிரமணியத்தின் டெல்லி பயணம் ரத்து

0
469

தடுப்பூசி கேட்டு டெல்லி செல்லவிருந்த தம்ழிநாடு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியனின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டது. ஒன்றிய அரசில் சுகாதாரத்துறை அமைச்சர் மாற்றம் நிகழ்ந்துள்ளதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட மதுரைக்கு மா. சுப்பிரமணியம் புறப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here