பொன்னமராவதி மீன்பிடித் திருவிழா கொரோனா அச்சமின்றி கூட்டம்

0
369

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே தூத்தூர் கிராமத்தில் உள்ள பெரிய கண்மாயில் ஆண்டுதோறும் நெல் அறுவடைக்கு பிறகு கோடையில் அங்குள்ள கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி தூத்தூர் பெரிய கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடந்தது.

இதில் தூத்தூர்,கண்டியாநத்தம்,ஆலவயல்,செமலாபட்டி,ரெட்டியபட்டி உள்ளிட்ட கிராம மக்கள் கண்மாயிலிருந்து ஊத்தா,பரி, கச்சா, மீன்பிடி வலை ,சேலை போன்றவற்றை பயன்படுத்தி மீன்களை பிடித்தனர்.

கெண்டை, கெழுத்தி, குரவை, அயிரை, சிலேபி, கட்லா மீன்கள் கிடைத்தன. இதனை மகிழ்ச்சியுடன் கிராம மக்கள் வீடுகளுக்குக் கொண்டு சென்று இருப்பினும் தற்ப்பொழு நிலவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது குறிப்பாக பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கூடக்கூடாது என அறிவிப்பு உள்ள நிலையில் ஏராளமான கிராம மக்கள் ஒன்று கூடி கண்மாயில் மீன்பிடித்து மீன்பிடி திருவிழா கொண்டாடி இருப்பது கொரோனா அச்சத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இது கூட்டம் கூடும் நிகழ்வுகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.

பொன்னமராவதியில் கிராமத்தியில் கண்மாயில் கொரோனா அச்சமின்றி கூட்டம் கூட்மாக கூடி நடைபெற்ற மீன்பிடித் திருவிழா .

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே தூத்தூர் கிராமத்தில் உள்ள பெரிய கண்மாயில் ஆண்டுதோறும் நெல் அறுவடைக்கு பிறகு கோடையில் அங்குள்ள கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி தூத்தூர் பெரிய கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடந்தது.

இதில் தூத்தூர்,கண்டியாநத்தம்,ஆலவயல்,செமலாபட்டி,ரெட்டியபட்டி உள்ளிட்ட கிராம மக்கள் கண்மாயிலிருந்து ஊத்தா,பரி, கச்சா, மீன்பிடி வலை ,சேலை போன்றவற்றை பயன்படுத்தி மீன்களை பிடித்தனர்.

கெண்டை, கெழுத்தி, குரவை, அயிரை, சிலேபி, கட்லா மீன்கள் கிடைத்தன. இதனை மகிழ்ச்சியுடன் கிராம மக்கள் வீடுகளுக்குக் கொண்டு சென்று இருப்பினும் தற்ப்பொழு நிலவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது குறிப்பாக பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கூடக்கூடாது என அறிவிப்பு உள்ள நிலையில் ஏராளமான கிராம மக்கள் ஒன்று கூடி கண்மாயில் மீன்பிடித்து மீன்பிடி திருவிழா கொண்டாடி இருப்பது கொரோனா அச்சத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இது கூட்டம் கூடும் நிகழ்வுகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here