மாவட்டம்மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நுழைய கட்டாய தடுப்பூசி அறிவிப்பு வாபஸ் By Thennadu - 12th December 2021 0 463 Share on Facebook Tweet on Twitter 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால்தான் அனுமதி என்ற மீனாட்சியம்மன் கோவில் அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக அறிவிப்பு வாபஸ் பெறுவதாக மதுரை மண்டல இந்துசமய அறநிலையத்துறை இணைஆணையம் தெரிவித்துள்ளது.