மதுரை மாவட்டத்தில் மேலவளவு நினைவு தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அது தொடர்பாக இன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த பாதுகாப்பு பணியில் 1100 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.















