திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காயம்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊராட்சி செயலாளர் ஸ்ரீதேவி ஊராட்சியில் குடிநீர் வினியோகம் செய்யும் பணியாளரிடம் ₹5000 லஞ்சம் வாங்கிய குற்றத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடித்து அதிரடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டார்கள்.















