கோவில்பட்டி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

0
276

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மின் பகிர்மான வட்டத்திற்குள் உட்பட்ட பொதுமக்கள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் மின் கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் மின் கட்டணம் செலுத்துவதால் அபராத தொகை இல்லாமல் கட்டிக் கொள்ளலாம் எனவும் மின்வாரிய செயற்பொறியாளர் குருசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here