உயர் நீதிமன்ற அரசு வக்கீலாக நெல்லையை சேர்ந்தவர் தேர்வு

0
1724

சென்னை உயர் நீதிமன்றத்தின் அரசு சிவில் வழக்கறிஞராக முன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி அசோக்குமாரின் மகன் எட்வின் பிரபாகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் திருநெல்வேலி மாவட்டம் தென்கலம் புதூரை சேர்ந்தவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here