தென்காசி அருகே சட்டவிரோதமாக கல் அள்ளிய லாரிகள் சிறைபிடிப்பு

0
318

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பண்டார குளத்தில் உள்ள உள்ள அனுமதி முடிந்த கல்குவாரியில் நள்ளிரவு 3 மணியளவில் அனுமதியில்லாமல் கல் அள்ளிய ஜேசிபி மற்றும் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

காவல்துறை, வருவாய்துறை ஆதரவுடன் இந்த சட்டவிரோதமான கல் கடத்தல் முயற்சி நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல் வருவாய்த்துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here