ஒன்றியஅரசு ஆனாலும் மத்திய அரசு: ப. சி ‘விசு’த்திர பேட்டி

0
1281

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப..சிதம்பரம் கூறியதாவது:
மத்திய அரசு தான்தோன்றிதனமாக செலவழிக்க பெட்ரோலுக்கு செஸ் வரியை போட்டுள்ளது.செஸ் வரியை திணித்து, ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது.


தேர்தல் அறிக்கையை திமுக அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது.அதனை பாராட்டுகிறேன். திமுக தாக்கல் செய்யவிருக்கும் பட்ஜெட்டில் பெட்ரோல் டீசல் மீதான வரி சலுகை இருக்கும் என நம்புகிறேன்.
மத்திய அரசு ,ஒன்றிய அரசுதான்.
மத்திய அரசு என்றாலும், ஒன்றிய அரசு என்றாலும் இரண்டும் ஒன்றுதான்’ என்றார்்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here