மதுரை மாவட்டம்உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து மதுரை இராஜாஜி செல்லும் வழியில் 108 ஆம்புலன்சில் பெண் குழந்தை பிறந்தது.
108ல் பணியாற்றிய அவசர மருத்துவ உதவியாளர் லோகமணி பிரசவம் பார்த்தார்.
தாயும் சேயும் நலமாக உள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.