காரை முந்திய போது லாரி மோதி பைக்கில் சென்ற அக்கா, தம்பி பலி

0
519

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதவன். இவரும் இவரது அக்கா சர்மிளாவுக் அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையம் கிராமத்தில் உள்ள சின்னம்மா வீட்டிற்க்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பியுள்ளனர்.

அப்போது கீழப்பழுவூர் அருகே வந்த போது மாதவன் முன்னால் சென்ற காரை முந்தி சென்ற போது எதிரே ஜல்லி ஏற்றி வந்த இரண்டு லாரிகள் ஓன்றோடு ஒன்று முந்தி வந்த நிலையில் மாதவன் நிலை தடுமாறு லாரியில் மோதி சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.

கீழப்பழுவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here