ஊராட்சித் தலைவரை நிற்கவைக்கும் துணைதலைவர்

0
729

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதியான மணியஞ்சி ஊராட்சி தலைவராக அதிமுகவை சேர்ந்த கஸ்தூரி ராஜ் என்ற அதிமுகவை சேர்ந்த என்ற பெண் உள்ளார்.

அவர், சாதியை காரணம் காட்டி ஊரட்சி அலுவலகத்தில் தனக்கான இருக்கையில் அமரவிடாமல் , நிற்கவைத்து சாதிய துன்புறுத்தலில் ஊரட்சிமன்ற துணைத்தலைவர் மற்றும் எழுத்தரும் ஈடுபடுவதாகவும், தன்னை பணி செய்ய விடாமல் ஊராட்சி அலுவலகத்தை பூட்டிச் செல்வதோடு, ஊராட்சி பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் கமிசன் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சிமன்ற தலைவர் புகார் மனு அளித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here