திருப்பத்தூர் ஆலங்காயம் பள்ளியில் 300 படுக்கைகளுடன் சிகிச்சை மையம்

0
1085

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட ஜேவிஎம்எஸ் பள்ளியில் 300 படுக்கை வசதியுடன் புதிய கொரானா சிகிச்சை மையம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

இம்மையத்தை வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம் ஆகியோ ஆய்வு செய்தனர். மருத்துவ அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here