பழைய குற்றாலத்தில் உள்ள உள்ள கடைக்காரரிடம் மூன்று பேர் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தனர். அதை அப்பகுதியில் காவல் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் தட்டிக் கேட்டார்.இதில் அவர்களுக்கிடையே தகராறு மூண்டது.
இதையடுத்து போலீசார்ரை பணி செய்ய விடமால் தடுத்தாக அந்த மூவரையும் குற்றாலம் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.













