டவ் தே புயலின் தாண்டவத்தால் இந்திய ரயில்வே பல ரயில்களை ரத்து செய்துள்ளது. தற்போது ஓகா ரயில் அகமதாபாத் வரை மட்டுமே இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து மே14ஆம் தேதி இரவு 10.10க்கு புறப்பட்டது. புயல் கரையேற்றம் காரணமாக ஓகாவோடு இது நிறுத்தப்படுகிறது.
ஓகா வில் இருந்து அகமதாபாத்துக்கு மே 18ஆம் தேதி காலை 8.40க்கு புறப்பட வேண்டிய தடவை ரத்து செய்யப்படுகிறது.