விளையாட்டு வில்விதையிலும் ஏமாற்றம் காலிறுதியில் வெளியேறியது இந்திய அணி By Thennadu - 26th July 2021 0 1009 Share on Facebook Tweet on Twitter வில்வித்தை ஆண்கள் அணிப் பிரிவில், இந்திய அணி காலிறுதியோடு வெளியேறியது. பலம் வாய்ந்த தென் கொரிய அணியிடம் 6-0 என தோற்றது அடானு தாஸ், பிரவீன் ஜாதவ், தருன்தீப் ராய் ஆகியோர் அடங்கிய இந்திய அணி.