தூத்துக்குடி அருகேயுள்ள வர்த்தகரெட்டிபட்டி, மேல தெருவைச் சேர்ந்த பண்டாரம் (56), விவசாயி. இவருக்கு விபத்தில் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பல மாதங்கள் ஆகியும் காயம் குணமாகாதால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று (ஆகஸ்ட் 19) தனது வீட்டில் வைத்து, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.








