நெல்லை நீதிமன்றம் முன் கொலை : 6 பேர் அதிரடி கைது

0
1899

நெல்லை நீதிமன்றத்தின் முன்பு முன்பகை காரணமாக கொல்லப்பட்ட மாயாண்டி கொலையில் தொடர்புடைய ஆறு பேரும் போலீசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். உடனடியாக ராமகிருஷ்ணன், சுரேஷ், மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது சிவா, தங்க மகேஷ், மனோ ராஜ் ஆகியோரும் கைதாகி உள்ளனர்.

கொலைக்கு பயன்படுத்திய கேரளா பதிவு எண் கொண்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here