சதுரகிரி கோயிலுக்குச் செல்ல தடை நீக்கம்

0
1244

 

பருவ மழை காரணமாக விருதுநகர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
த«ற்போது கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடையில் நீர்வரத்து சீரானதால் பக்தர்கள் செல்ல 2 நாட்களாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here