தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி பகுதியில் வேலவன் (39) என்பவரிடம் மது போதையில் தகராறு செய்து தாக்குதலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த ராஜா (39) மற்றும் சிலரை போலீசார் கைது செய்தனர். இதில் ராஜாவை மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.








