துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று முதல் தங்கத்தமிழ் செல்வனாகிறார். ஆமாம், சிகாகோ சென்ற துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களுக்கு சிகாகோ உலக தமிழ் சங்கம் சார்பாக தங்கத் தமிழ் மகன் (செல்வன்) விருது வழங்கப்பட்டுள்ளது. கடல் ந்கடந்து போனாலும் எதிராளியை நினைவூவும் விருது தானா?















