தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்குக் கூழு கூட்டத்தில் குழுவின் தலைவர் துரைமுருகன், அதிமுக மக்களவைத் தலைவர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோர் கலந்து கொண்டார்.
கூட்டத்தின் போது துரைமுருகனுக்கு சால்வை ரவீந்திரநாத் அணிவித்து வாழ்த்து பெற்றார் . இந்தக் கூட்டத்தின் போது ஆட்சியர், டி.ஆர்.பாலு மகன் டி.ஆர்.பி.ராஜா இருந்தாலும் ஓ,பி.எஸ் மகனுடன் துரைமுருகன் ஆர்வமாக வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார்.