மதுரை அருகே பட்டாசு குடோனில் விபத்து: 5 பேர் பலி

0
644

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே அழகுசிறை என்னுமிடத்தில் பட்டாசு குடோனில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே, 5 பேர் வெடித்து சிதறினர்

மேலும் 15க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.செக்கானூரணி போலீஸார் விசாரிக்கின்றனர்.

வெடி விபத்து நடந்த இடத்தில் அமைச்சர் பி. மூர்த்தி ஆய்வு.உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர்,சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here