இது வரை முன்களப் பணியாளர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்ட சென்னை புறநகர் ரயில் சேவையை இப்போது பொதுமக்களும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இடைவெளியுடன் பயணிகள் பயணிக்க வேண்டும். முக கவசம் அணியாவிட்டால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது