நாடு முழுவதும் 150 இடங்களில் சிபிஐ சோதனை

0
610

நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஊழல் – முறைகேடு நடப்பதாக சந்தேகப்படும் இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here