குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

0
1396

தூத்துக்குடி மாவட்டம்
செய்துங்கநல்லூர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அபிமணி என்ற திலிப் அக்கல்லூரி அருகிலேயே  கொலை செய்யப்பட்டார் .  இந்தகொலை வழக்கு  தொடர்பாக  குமார் என்பவரை செய்துங்கநல்லூர்  போலீசார் கைது செய்தனர். அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here