சாத்தான் குளத்தில் பலத்த மழை – மரங்கள் சரிந்தது

0
731

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் இன்று மதியத்திற்கு மேல் திடீரென மழை வெளுத்து வாங்கியது. இதனால் சுற்றுவட்டார பகுதியில் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதன் ஒரு பகுதியாக சாத்தான்குளம் – நாசரேத் பிரதான சாலையில் சாலை ஓரத்தில் நின்ற வேப்பமரம் மற்றும் மற்றொரு மரம் என 2 மரங்கள் சரிந்து விழுந்தது. தொடர்ந்து அந்த வழியாக வந்த ஜேசிபி மூலம் சரி செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here