கல்கி ஆசிரமத்தில் சோதனை

0
1890

சென்னை _ ஆந்திர எல்லையில் கல்கி ஆசிரமம் அமைந்துள்ளது. இந்த ஆசிரமத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது.
மேலும், ஆசிரமத்துக்கு சொந்தமான ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதபாளையத்தில் உள்ள கல்கி ஆசிரமம் உட்பட நாடு முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது.கோவர்த்தனபுரத்தில் உள்ள கல்கி சாமியாரின் மகன் வீட்டிலும் சோதனை நடக்கிறது.

ஏற்கனவே, கல்கி ஆசிரம வரவு, செலவு மற்றும் அங்கு நடக்கும் நிகழ்வுகள் குறித்து சமீப காலமாக விமர்சனங்கள் எழுந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here