தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கல்வி நகர் பகுதியை சேர்ந்த ராகுல் (22) என்ற பருத்தி வியாபாரி தனது வீட்டில் பருத்தி மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தார். அதிலிருந்த 3 மூடைகள் திருடு போனது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் மூட்டைகளை திருடிய அரவிந்தன் (20) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த பருத்தி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.









