காந்தியின் 50ஆவது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லி ராஜ்கோட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் மோடி, சோனியா உள்ளிட்ட பல்வேறு கட்சித்தலைவர்கள் மலர் தூவினர்.
மோடி இன்று திறந்தவெளி கழிப்பிடமற்ற நாடாக இந்தியாவை பிரகடனப்படுத்துகிறார். குஜராத் சபர்மதியில் உள்ள அவரது ஆசிரமத்துக்கு சென்று விழாவில் கலந்துகொள்கிறார்.
தமிழகம், புதுவையில் உள்ள காந்தி சிலைகளுக்கு கட்சித்தலைவர்கள், சமூக அமைப்பினர் மலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.















