நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரத்தில் இருபிரிவினரிடையே குளத்தில் மீன் பிடிப்பதில் தகராறு இருந்து வந்தது இதில் ஒரு பிரிவைச் சேர்ந்த பாபு(45) என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் .
இதுதொடர்பாக தாழையூத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கந்தன் உட்பட 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.









