பாளை சிறை அதிகாரி கொரனாவுக்கு பலி

0
330

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த தங்கையா(50) கொரனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here