குற்றாலம் அருகே ரூ.1 லட்சம் நகை கொள்ளை

0
566

தென்காசி அருகே உள்ள மேலகரம் பாரதி நகர் ஐந்தாம் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவர் வெளியூர் சென்றதை பயன்படுத்தி வீட்டின் முன்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த ரூ.1லட்சம் மதிப்புள்ள நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து குற்றாலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here