விளையாட்டு உலக மல்யுத்தம்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்திய வீரர் By Thennadu - 21st September 2019 0 1369 Share on Facebook Tweet on Twitter உலக மல்யுத்தம் 86 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் தீபக் புனியா முன்னேறினார். உலக மல்யுத்த இறுதிப்போட்டிக்கு முன்னேறியதை அடுத்து 2020 ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீரர் தீபக் புனியா தகுதி பெற்றார்.